இலையுதிர்கால இதமான மாலை 2017

| August 24, 2017 | 0 Comments

கியூபெக் வாழ் தமிழ் மக்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கும் “இலையுதிர்கால இதமான மாலை 2017” எதிர்வரும் புரட்டாதி மாதம் (16-09-2017) சனிக்கிழமை மாலை 6.00 மணிக்கு சென் மேரி கல்லூரி மண்டபத்தில் நடைபெறவிருக்கின்றதை அனைவருக்கும் அறியத்தருகின்றோம். இந்த நிகழ்வில் கியூபெக் தமிழ்ச்சங்கத்தால் நடாத்தப்பட்ட இலகு தமிழ்ப் பொதுப் பரீட்சையிலும்,சொல்வதெழுதுதற் போட்டியிலும் கலந்துகொண்டு சித்தியடைந்த மாணவர்களுக்கான வெற்றிக்கிண்ணங்களும் சான்றிதழ்களும் வழங்கிக் கௌரவிக்கப்படுமென்பதையும் அனைவருக்கும் அறியத்தருகின்றோம்…..514-726-9980)

Category: Latest News

Leave a Reply