Tamil School

“அறிவுச்சோலை கல்வி நிலையம் “

கியூபெக் தமிழ் சங்கம் “அறிவுச்சோலை கல்வி நிலையம் ” என்னும் பெயரில் கனேடியச் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு ஒரு இலாப நோக்கமற்ற அமைப்பாகப் பதிவு செய்து தன்னார்வ ஆசிரியர்களின் உதவியுடன் நடத்துகிறது.. தொடர்ந்து எமது சேவைகளை விரிவுபடுத்தும் நோக்கில் ”கியூபெக் தமிழ்ச் சங்கம் ”
என்னும் பெயர் மாற்றப்பட்டு தற்போது சோலை ஒன்று தொடக்கம் சோலை ஆறுவரை ஆறு பாடசாலைகளை கியூபெக் மாநிலத்தில் ஆறு இடங்களில் நிறுவி தொண்டாற்றி வருகின்றோம்.

தமிழ் வகுப்புகள் தற்போது கீழ்கண்ட சோலைகளில்  நடத்தப்படுகிறது.

 

சங்கம் பின்வரும் நோக்கங்களை நிறைவேற்ற முயற்சிக்கிறது.

தமிழ்ப் பிள்ளைகள் படிக்க, எழுத்து மற்றும் தமிழ் பேசுவதில் உழைக்கும் அறிவைக் கொண்டிருக்கும் திறனைக் கொண்டிருப்பது.

எங்கள் கலாச்சாரம், பாரம்பரியம், மொழி மற்றும் இலக்கியம் ஆகியவற்றின் திறனைக் கருத்தில் கொள்ளுதல்.

கலாச்சார அடையாளம் மற்றும் பெருமை உணர்வு வழங்க.